பைக் மீது லாரி மோதியது;லாரி டிரைவர் சிக்கினார்
புதுடில்லி:அவுட்டர் டில்லியில், வேகமாக சென்ற லாரி, பைக் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார். தப்பியோடிய லாரி டிரைவரை அந்த பகுதி மக்கள், பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.
பஸ்சிம் விஹார் கிழக்கு போலீசாருக்கு, பஞ்சாபி பாக் - பீர்கார்ஹி சவுக் பகுதியில் நேற்று காலை வேகமாக சென்ற லாரி மோதி, பைக்கில் சென்ற நபர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது.
அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்கு பதிவு செய்து, இறந்து கிடந்த நபர், பீராகார்ஹி சவுக் என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மோகன், 19, என்பதை அறிந்தனர். அப்போது, அவர் சென்ற வாகனம் மீது மோதி நிற்காமல் சென்ற லாரியை மடக்கி பிடித்த இளைஞர்கள் சிலர், அந்த லாரியின் டிரைவர் சவுரவ்குமார், 26, என்பவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கு; தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை
-
நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்; எச்சரிக்கிறார் ரஜினி
-
தேர்தல் ஆணையம் மீது புகார் கூறாத ஸ்டாலின்: புகார்களை அடுக்கும் மம்தா: எதிர்க்கட்சிகளுக்குள் ஏன் இந்த வேறுபாடு?
-
மக்களை பற்றி கவலையில்லை; குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை: முதல்வர் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Advertisement
Advertisement