போலீஸ் செய்திகள் மின்சாரம் தாக்கி பலி
கொடைக்கானல் : ஆந்திராவை சேர்ந்தவர் ஷர்மா 35. அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் வேலை பார்த்தார். விடுதியில் மின்சாரம் சம்பந்தமாக பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி பலியானார் .
கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டுப்பதிவுக்கு முந்தைய வழிமுறைகள் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை
-
மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
-
தமிழ்ச்சங்க விழாவில் பங்கேற்க அழைப்பு
-
தி.மு.க.,வை புறக்கணிப்போம் ;விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் முடிவு
-
மீனவர் மீது தாக்குதல்; மூவர் கைது
-
போக்குவரத்து நெரிசலுக்கு மேம்பாலம் விரிவுபடுத்தணும்
Advertisement
Advertisement