'டிடாகர் ரயில்' பங்கு 9 சதவீதம் உயர்வு
'டி டாகர் ரயில் சிஸ்டம்ஸ்' நிறுவன பங்குகள், நேற்றைய வர்த்தகத்தின் இடையில் 13 சதவீதம் வரை உயர்ந்து 721.95 ரூபாயை எட்டின. இது, மார்ச் 30ம் தேதி பதிவான 568.70 ரூபாய் என்ற 52 வார குறைந்த நிலையிலிருந்து கிட்டத்தட்ட 27 சதவீதம் வரை மீண்டுள்ளது.
நிறுவனத்தின் துணை நிறுவனமான 'டிடாகர் நாவல் சிஸ்டம்ஸ்', மேற்கு வங்காளம் பால்டாவில் அமைந்துள்ள கப்பல் கட்டுமான விரிவாக்க திட்டத்துக்கு மத்திய அரசின் ஆரம்பகட்ட ஒப்புதல் பெற்றது குறிப்பிடத்தக்கது. சந்தை இறுதியில் 'டிடாகர் ரயில் சிஸ்டம்ஸ்' நிறுவன பங்குகள், 695.25 ரூபாயாக இருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
-
ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்
Advertisement
Advertisement