சவூதி - பஹ்ரைன் இடையிலான கிங் பஹத் பாலம் மீண்டும் திறப்பு!
துபாய்: சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கும் முக்கிய வழித்தடமான கிங் ஃபஹத் பாலம் (King Fahd Causeway) மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பாலம் மூடப்பட்டிருந்தது.
வாசகர் கருத்து (1)
bharani - chennai,இந்தியா
08 ஏப்,2026 - 15:44 Report Abuse
சூப்பர் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement