ஏப்.27 முதல் இலவச பயிற்சி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் சணல் பை, சணல் பொருட்கள் தயாரித்தல் இலவச பயிற்சி முகாம் ஏப்.,27 முதல் 14 நாட்கள் நடக்கிறது.
தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ளவர்கள் 96262 46671ல் முன்பதிவு செய்யலாம். பயிற்சிக்கு வருபவர்கள் கல்வி சான்றிதழ், ஆதார், ரேஷன் ஸ்மார்ட் கார்டு நகல், 4 பாஸ்போட் சைஸ் போட்டோ, நுாறு நாள் வேலை அட்டை நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடிநீர் கேன், வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்'
-
உதயநிதி அரசியல் ஆளுமையாகிவிட்டாரா?
-
செல்வம் கல்லுாரியில் நிறுவனர் நினைவு விளையாட்டு விழா
-
நுால் விலை உயர்வால் பாதிப்பு
-
தி.கோட்டில் ரூ.2,000 கோடியில் திட்டங்கள் உதயசூரியனுக்கு ஓட்டுகேட்டு ஈஸ்வரன் பேச்சு
-
வெயில் தாக்கம் அதிகரிப்பு: கரும்பு 'ஜூஸ்' விற்பனை ஜோர்
Advertisement
Advertisement