மனைவி மாயம் :கணவன் புகார்
விழுப்புரம்: மனைவியை காணவில்லை என கணவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த கோலியனுாரை சேர்ந்தவர் அழகுவேல் மனைவி பார்வதி, 25; கடந்த 7ம் தேதி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு வெளியில் சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
அழகுவேல் கொடுத்த புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement