விஜய் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பதாக திமுக மீது திசை திருப்புகின்றனர்; திருமா குற்றச்சாட்டு
திண்டுக்கல்: விஜய் கூட்டத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி மறுப்பதை வேண்டுமென்றே திமுகவிற்கு எதிராக திசை திருப்புகிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தற்போது பிரசாரங்களுக்கு அனுமதி வழங்கிய அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே உண்டு. அந்த இடங்களில் தமிழக அதிகாரிகள் இருக்கலாம். ஆனால் தேர்தல் கமிஷன் அவர்களை வழிநடத்துகிறது.
எனவே விஜய்க்கு பிரசாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி மறுக்கிறார்கள் என்றால் அதற்கு திமுக அரசு அல்லது திமுக தலைமையில் உள்ள அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், திமுக பொறுப்பாளர்கள் யாரும் காரணமாக இருக்க முடியாது.
வேண்டுமென்றே அதை திமுகவிற்கு எதிராக திருப்ப பார்க்கிறார்கள். மக்கள் அரசியல் அறியாதவர்கள் இல்லை. மக்களை அவர்களால் ஏமாற்ற முடியாது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
வாயை மட்டுமல்ல ஆத்மாவையும் கூட வாடகைக்கு விட்ட ஆள்...
மக்களை ஏமாற்றும் குத்தகையை தற்கால முதல்வர் ஸ்டாலின் அவர்களும் வருங்கால முதல்வர் குருமா அவர்களும் மட்டுமே எடுத்திருக்கிறார்கள். அந்த குத்தகையை வேறு யாருக்கும் வழங்கவில்லை. அதனால் போலியாக யாரும் மக்களை ஏமாற்றி விட முடியாது.
விஜய் தம்பிக்கு முழுசா அனுமதி அளிக்க திருமா முகஸ்கிட்டே பரிந்துரை செய்யலாம்.அதைதானே செய்யணும்? திருமா தன்னோடு வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வேணாம்னு பிரசாரம் செய்யுறார். எம்பி பதவியை வேற ராஜினாமா பண்ணியாச்சு. இவருக்கு வந்த நிலமையை பாருங்க.
திமுக ஊதாநி குழப்பங்களை திசைமாற்ற குருமாவின் கோணல் புத்தியில் உதித்த கருத்துக்கள். 7 சீட்டு வாங்கிட்டோன்ம்னு கொண்டாட்டத்துடன் யிருக்கிறார் மனுசன்
எங்க செல்லா பெருந்தொகை, இல்ல உண்டியல் குலுக்கி அறிக்கை விட்டுருவாங்கனு முந்திக்கிட்டாரு திருமா
சம்மந்த பட்ட திமுகவே சும்மா இருக்கும் போது நீ ஏப்பா முட்டு குடுக்கிறே?
இவர் ஏனைய்யா அடுத்தவர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசுகிறார் இவருக்கு என்ன ஆதாயம் இருக்கிறது இதில் ஓகோ கூட்டணி தர்மமா அல்லது பெட்டி பரிமாற்றமா
கிட்னி திருட்டுக்கழகத்தின் ஊதுகுழலாக இருப்பதற்கு தனிக்கட்சி ஏன் நடத்தவேண்டும் ????
விஜய் கூட்டம் நடத்த 37 நிபந்தனைகளுடன் 4 இடங்களில் அனுமதி கொடுக்கும் திமுகவின் சர்வாதிகார ஆட்சி சரியா?
நாம நீட் ரத்து, பூரண மது விளக்குன்னு சொன்னதை ஜனங்க எப்படி நம்பிச்சோ அதே மாதிரி தான் இதுவும்