தேசிய சேம்போ 'சாம்பியன்ஷிப்'
கோவை: உத்தரகண்ட் மாநிலத்தில் 16வது தேசிய சேம்போ சாம்பியன்ஷிப் போட்டி மூன்று நாட்கள் நடந்தது.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவையில் இருந்து பங்கேற்ற மாணவி கனகாதேவி வெள்ளியும், நக்சத்ரா வெள்ளியும், சுருதி, சந்தியா ஆகியோர் தங்கமும், கனகதுர்கா வெண்கலமும் வென்றனர். 14 வயதுக்குக்கும் உட்பட்ட மாணவர்கள் பிரிவில், அரணவ், நகுல் ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். 60 கிலோவுக்கும் அதிகமான எடைப்பிரிவில் கருத்தோவியம் தங்க பதக்கமும் வென்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement