தமிழ்க்கூடல்

மதுரை: உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் செந்துாரான் 'புறநானுாற்றில் தன்னுணர்ச்சிப் பாடல்கள்' என்ற தலைப்பில் பேசினார்.

'தமிழனின் ஈகை, மானம், கொடை, வறுமை, வீரம் பற்றி புறநானுாறு பாடல்கள் எட்டுத்தொகையில் தனித்த இடத்தைப் பிடிக்கின்றன' என குறிப்பிட்டார். ஆய்வறிஞர் சோமசுந்தரி ஏற்பாடு செய்தார்.

Advertisement