அப்போலோ சிறப்பு நிபுணர் 12ம் தேதி புதுச்சேரி வருகை
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் பாலாஜி புதுச்சேரிக்கு வரும் 12ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் பாலாஜி வரும் 12ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். இதில் ரத்த நாளங்களில் அடைப்பு, கால் மற்றும் வீக்கம், மூளை, கை, கால் மற்றும் சிறுநீரக ரத்த ஓட்ட பிரச்னைகள், நீரிழிவு நோய்களால் ஆறாத கால் புண்கள், அதிகப் படியான வியர்வை, சுருள் சிறை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
பித்தளை - செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
இறுதிக்களத்தில் 116 வேட்பாளர்கள்! மாவட்டத்தில் இனி 'அனல்' பறக்கும்
-
பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 பேர் போட்டி
-
தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை
-
கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பு தவிர்க்க அறிவுரை