கும்மிடியில் ரூ.1.72 லட்சம் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி: உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து சென்ற, 1.72 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச் சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற, 1.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டு, கும்மிடிப்பூண்டி சார் - கரு வூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement