5வது மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவர் பலி
திருவள்ளூர்: தனியார் கல்லுாரி மாணவர், ஐந்தாவது மாடியிலிருந்து இறங்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
துாத்துக்குடியைச் சேர்ந்தவர் ரகு மகன் ஆசீர், 20. இவர், திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை 4:30 மணியளவில் ரகு, ஐந்தாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த ரகு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரகு உயிரிழந்தார். தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
Advertisement
Advertisement