மீனவர் வெட்டிக்கொலை; சிறுவன் உட்பட 3 பேர் கைது
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கீழவைப்பாரை சேர்ந்தவர் ஜாய் விக்டோரியன், 32; மீன்பிடி தொழில் செய்தார். ஏப்., 3ம் தேதி இரவு, திரேஸ்புரம் கடற்கரையில் நண்பர்கள் சிலருடன் மது அருந்தினார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த மூவர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜாய் விக்டோரியனை வெட்டி தப்பினர். காயமடைந்த அவரை, சக மீனவர்கள் மீட்டு, துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் உயிரிழந்தார்.
கொலை வழக்கு பதிவு செய்த வடபாகம் போலீசார், திரேஸ்புரத்தை சேர்ந்த லிக்சன், 24, ஜாஸ்பர், 29, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குமாரபாளையம் தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா
Advertisement
Advertisement