நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, வரும், 13, 17, 21ல், தேர்தல் செலவின கணக்கு பராமரிப்பு குறித்து, ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இது குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி வெளியிட்ட அறி க்கை: நாமக்கல் தொகுதியில் போட்டியிடும், அனைத்து வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின கணக்குகள் பராமரிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் வரும் 13, 17 மற்றும் 21 ஆகிய, 3 நாட்கள் காலை, 11:00 முதல், மாலை, 5:00 மணி வரை மாநக-ராட்சி கூட்ட அரங்கில் நடக்கிறது.நாமக்கல் தொகுதிக்கான, தேர்தல் செலவின பார்வையாளர் முகேஷ் கட்டரியா தலைமை வகிக்கிறார். தேர்தல் செலவினங்-களை முறையாக பராமரிப்பது தொடர்பான ஆலோசனைகள் கூட்-டத்தில் தெரிவிக்கப்படும். அதனால், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களோ அல்லது அவர்களின் அங்கீகரிக்-கப்பட்ட ஏஜெண்டுகளோ தவறாமல் கூட்டத்தில் கலந்து
கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்
-
உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் கும்மிடி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி