தொண்டர்கள் 'அட்ராசிட்டி': 'பளார்' விட்ட திருமா
தேனி : தேனி மாவட்டம், பெரியகுளத்தில் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரத்தில் தொண்டர்கள் 'அட்ராசிட்டி' தாங்க முடியாமல் ஒருவர் கன்னத்தில் 'பளார்' என அறைந்தார்.
திமுக கூட்டணியில் பெரியகுளம் (தனி) தொகுதி விசிக வேட்பாளர் சக்திவேலுக்கு ஓட்டு சேகரிக்க கட்சி தலைவர் திருமாவளவன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்தார். வேனில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் பேசினார்.
தொண்டர்கள் 25க்கும் மேற்பட்டோர் வேனில் ஏறி செல்பி எடுக்க முயன்றனர். பலமுறை எச்சரித்தும் தொண்டர்கள் கேட்காததால் தொண்டர் ஒருவரின் கன்னத்தில் திருமாவளவன் 'பளார்' விட்டார். அந்த காட்சிகள் வைரலாகின.
விசிக பிரசார களத்தை பார்த்த பிறகட்சியினர் கூறுகையில், 'விஜய் கட்சி தொண்டர்களை தற்குறி என விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் பெரியகுளம் பிரசாரத்தில் சிறுத்தை குட்டிகள் உள்ளனர்' என்றனர்.
வாசகர் கருத்து (10)
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
09 ஏப்,2026 - 23:08 Report Abuse
தமிழ் அணில் குஞ்சுகள் அனைத்து கட்சியிலும் உள்ளார்கள். இதில் விஜய் கட்சியில் ஏராளமாக உள்ளார்கள். 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
09 ஏப்,2026 - 22:57 Report Abuse
ஸ்ரீரங்கத்தில் இதுபோன்று பிரசாரம் செய்யம்போதுதான் விஜயகாந்த் இப்படித்தான் ஒரு தொண்டர் கன்னத்தில் அறைந்தார் என்று வெகுவாக பேசப்பட்டது இப்போது திருமாவின் கோபத்வுக்கு ஆளாகி
ஒருவர் கன்னம் பழுத்தது இதெல்லாமே என்ன மக்களாட்சியா இது மிருக ஆட்சியே திருமா என்னவோ அவர்தான் தமிழகத்தின் முதல்வர் போன்று நினைத்து தலைதெறித்து ஆடுகிறார் இந்தத்தேர்தல் அவர்க்கு சரியான பாடம் கற்பிக்கும். என்னது கேடுகெட்டுப்போய் இந்த பன்னிர்செல்வத்தின் வாழக்கை இப்படி கீழ்தரமாகபோகவேண்டாம் திருமாவுடன் கைகோர்ப்பா அவருடன் வேனில் சவாரியா நாக்கை புடுங்கிக்கொண்டு........... 0
0
Reply
ஆரூர் ரங் - ,
09 ஏப்,2026 - 21:34 Report Abuse
உள்ளுக்குள் ஆத்திரம் ஸ்..ன் மீதுதான். அவருக்கு பதிலாக ஒரு இளிச்சவாய் சரக்கு மிடுக்குக்கு அடி. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
09 ஏப்,2026 - 21:13 Report Abuse
பளார் வாங்கியவர்தான் போதையில் இருந்தாரா ???? 0
0
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
09 ஏப்,2026 - 21:47Report Abuse
கேள்வி நியாயமான கேள்வி 0
0
Reply
prakash - ,
09 ஏப்,2026 - 21:12 Report Abuse
அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு!!! 0
0
Reply
Krishnan LakshmiNarasimhachariyar - ,இந்தியா
09 ஏப்,2026 - 21:06 Report Abuse
Thiruma made his organisation as Maoists type 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
09 ஏப்,2026 - 21:05 Report Abuse
இதே போல் விஜய் ஒரு தொண்டரை அடித்து இருந்தால்.. ஸ்டாலின் வைகோ செல்வா, திருமா என்ன சொல்லி இருப்பார்கள் 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
09 ஏப்,2026 - 21:04 Report Abuse
திருட்டு திமுகவின் கொத்தடிமை தன்னுடைய சொந்த அடிமைக்கு அடிப்பதா சரக்கு மிடுக்கு சிறுத்த குட்டி பொங்கியெழ உடாத திருமாவுக்கு ஓட்டு போடாத 0
0
Reply
HoneyBee - Chittoir,இந்தியா
09 ஏப்,2026 - 20:45 Report Abuse
ரெண்டு கூட்டமும் தற்குறி/புள்ளீங்கோ தானே. 0
0
Reply
மேலும்
-
குமாரபாளையம் தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா
Advertisement
Advertisement