காலையில் வெயில் மாலையில் மழை :ஸ்ரீவி., மக்கள் நிம்மதி
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த சில நாட்களாக காலையில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாத நிலையில் மாலை நேரத்தில் கொட்டும் மழையால் குளிர்ந்த சூழல் ஏற்பட்டு வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக நகரில் வெயிலின் தாக்கம் காலை 9:00 மணி முதல் காலை கொளுத்த துவங்குகிறது. இதனால் 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ரோடுகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் மாலை 5:00 மணிக்கு மேல் மேகங்கள் திரண்டு குளிர்ந்த சூழல் ஏற்பட்டு சாரல் மழை பெய்து வருவதால் இரவில் புழுக்கமின்றி துாங்க முடிவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குமாரபாளையம் தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா
Advertisement
Advertisement