ஈரோட்டில் 104 டிகிரி வெயில்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 104.2 டிகிரி வெயில் வாட்டியது. காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை கடும் வெப்பத்துடன் வெயில் வாட்டியது.
காலை, 11:00 மணிக்கு மேல், 4:00 மணி வரை கடும் அனல் காற்றும் வீசியதால், மக்கள் கடுமையாக பாதித்தனர். அதேநேரம், 2.6 முதல், 5.2 டிகிரி வரை வெயில் உயர்ந்தும், குறைந்தும் காணப்பட்டது.* ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரட்டுபள்ளம் அணை பகுதியில், 35.60 மி.மீ., மழை, கவுந்தப்பாடியில், 29.60 மி.மீ., மழை பெய்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் விஜய் ரோடு ஷோ
-
ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படும்: திராவிடமணியை ஆதரித்து லட்சுமணன் பிரசாரம்
-
திருநங்கை தினம் கொண்டாட்டம்
-
''பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில்இருப்பதற்கு அன்புமணிதான் காரணம்'' *மா.கம்யூ., பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
-
இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தின் கிளை கூட்டம்
-
மேலப்பூங்குடியில் மின்கம்பத்தால் விபத்து அபாயம்
Advertisement
Advertisement