இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தின் கிளை கூட்டம்
திண்டிவனம்: திண்டிவனத்தில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் கிளை கூட்டம் நடந்தது.
இந்திய பல் மருத்துவ சங்கத்தின், விழுப்புரம் கிளை சார்பாக இரண்டாவது பல் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி திண்டிவனத்தி உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
புதுச்சேரி வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியின் தாடை மற்றும் முக அறுவை சிகிக்சை உதவி பேராசிரியர் பாலசந்திரன் 'பல் மருத்துவத்தில் மருத்துவ அவசர நிலைகள் மற்றும் முதன்மை மேலாண்மை குறித்து' சிறப்புரையாற்றினார்.
விழாவில் பல் மருத்துவர்கள் மருத்துவர் சந்தானகிருஷ்ணன், பாலமுருகன், அருண், இளையராஜா, ராஜசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து பல் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.பல் மருத்துவர் இளையராஜா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; கர்நாடகா பக்தர்கள் 8 பேர் பலி
-
உட்கட்டமைப்பில் உலகளவில் உயரும் நம் நகரங்கள்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு
-
உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்: டைம் இதழ் பட்டியலில் இந்தியர்கள் யார் யார்?
-
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி முதல்வர் ஸ்டாலின் போராட்டம்
-
ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு; வீட்டு உரிமையாளர்கள் புகார்
Advertisement
Advertisement