திருநங்கை தினம் கொண்டாட்டம்
விழுப்புரம்: தமிழ்நாடு தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவி மோகனாம்பாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவி நுாரி, செயலாளர் கங்காம்மாள், துணைச் செயலாளர் சுபிக்ஷா முன்னிலை வகித்தனர். இதில், திருநங்கை தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது, பொருளாளர் சோனியா, நிர்வாக உறுப்பினர்கள் சர்மிளா, சீமா, விழுப்புரம் மாவட்ட தலைவி விமலா, ஒருங்கிணைப்பாளர் அருணா மற்றும் தமிழகம், புதுச்சேரி ஒருங்கிணைந்த 42 மாவட்ட திருநங்கை தலைவிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உண்மை உறங்காது; நமக்காக பிரசாரம் செய்யும் பிரேமலதாவுக்கு நன்றி; இபிஎஸ்
-
தமிழகத்தை முற்றுகையிட்ட மற்ற மாநில முதல்வர்கள்: தேஜ கூட்டணி ஒற்றுமை ‛‛இண்டி'' கூட்டணியில் இல்லை!!
-
கரும்பு சாறு பிழிந்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்; அண்ணாமலை- வானதி பைக் பேரணி
-
போன் போட்டா வந்து சேருது பணம்!
-
தென் இந்தியாவில் தொகுதிகள் குறையாது: இறுதிகட்ட பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு பேச்சு
-
தி.மு.க. ரூ.2,500; அ.தி.மு.க. ரூ.1,500: ஒரு ஓட்டுக்கு விலை
Advertisement
Advertisement