மென்பொருள் மேம்பாடு போட்டி புதுச்சேரி மாணவருக்கு வெண்கலம்
புதுச்சேரி: தேசிய அளவிலான மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு போட்டியில், புதுச்சேரி மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த அருண்குமார் மகன் சரண் யஷ்வந்த்,20. இவர், சென்னையில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நடந்த தேசிய அளவிலான திறன் போட்டியில் பங்கேற்றார். இதில் மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு பிரிவில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு
-
தில்லை கங்கா நகரில் மேம்பாலம் அமைக்கப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வாக்குறுதி
-
விளையாட்டு சர்வதேச நீச்சல் போட்டி: சென்னை வீரர் அசத்தல்
-
அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்
-
'ஏசி' பெட்டியில் காப்பர் ஒயர் திருடிய சிறுவன் சிக்கினான்
-
எம்.கே.பி., நகர் வடக்கு நிழற்சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு 'நோட்டீஸ்'
Advertisement
Advertisement