மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
அவிநாசி: அவிநாசி அருகே பெரியகருணைபாளையம் மங்கள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா இன்று நிறைவடைகிறது.
கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் பூவோடு எடுத்தல், அபிஷேகம், கம்பம் ஆடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அம்மை அழைத்தல், மாவிளக்கு, பொங்கல் வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று விழா முடிகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியல் என்பது வாகனத்தில் அமர்ந்து கை காட்டுவது அல்ல; அண்ணாமலை விமர்சனம்
-
பிரதமர் மோடி ஏப்.,18ல் தமிழகம் வருகை; கோவை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
-
தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ்: நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
'பூத் சிலிப்' வழங்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு
-
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி
Advertisement
Advertisement