108 தேங்காய் உடைத்து ஓட்டு சேகரித்த ஹிந்து முன்னணியினர்
திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் தங்கராஜை ஆதரித்து, ஹிந்து முன்னணியினர் நேற்று, 56வது வார்டு, கரட்டாங்காட்டில் ஓட்டு சேகரித்தனர்.
முன்னதாக, ஹிந்து விரோத தி.மு.க. அரசை தோற்கடிக்க வேண்டி, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில், 108 தேங்காயை உடைத்து, மக்களை சந்திக்க சென்றனர். ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணை தேர்தல் கமிஷனர் ஆய்வு
-
பால பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்
-
நேரு கல்லுாரியில் 3,300 மாணவர்களுக்கு பணி ஆணை
-
'காசாகிராண்ட்' சி.பி.எல். சீசன்-1 திருவிழா: 162 ரன் குவித்த குபேரா தண்டர்ஹாக்ஸ்
-
சுயே. வேட்பாளர்களுக்கு சின்னம் ;தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய்
-
மாற்று திறனாளிகள், முதியவர்கள் ஓட்டு போட செல்வதற்கு இலவச பஸ்
Advertisement
Advertisement