தேர்தல் செலவின பார்வையாளரிடம் புகார் அளிக்கலாம்
ஆனைமலை: வால்பாறை சட்டசபை தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளரிடம் நேரிலோ, போனிலோ புகார் அளிக்கலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செலவினங்கள் தொடர்பான புகார்கள் குறித்து, தேர்தல் பார்வையாளர் (செலவினங்கள்) ஸ்ரீதர் டோராவிடம், நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகாவோ புகார் தெரிவிக்கலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், 94439 51274 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். காலை, 10:00 முதல், 11:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் நேரடியாக சென்று புகார் அளிக்கலாம், என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
Advertisement
Advertisement