விழிப்புணர்வு பிரசாரம்
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
துணை பி.டி.ஓ., லட்சுமிநாராயணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் ஓட்டு போடுவது உங்கள் உரிமை கடமை என்றும், நூறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊர்வலம் சென்று பிரசாரம் செய்தனர். ஏற்பாடுகளை தேக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் ஜீவா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சமூக ஊடங்களில் தவறான கருத்து ஹரியானா டி.ஜி.பி., எச்சரிக்கை
-
உ.பி.,யில் 'வாக்கிங்' சென்ற வழக்கறிஞர் சுட்டுக்கொலை
-
திருக்கழுக்குன்றத்தில் நாயன்மார்கள் உத்சவம் அதிருப்தி தேர்தல் நாள் என போலீசார் அனுமதி மறுப்பு?
-
மதுவா அகதிகளுக்கு குடியுரிமை மே.வங்கத்தில் பா.ஜ., வாக்குறுதி
-
மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்
-
குதுப்மினார், மெஹ்ராலி சாலையில் வாகன போக்குவரத்து இன்று மாற்றம்
Advertisement
Advertisement