வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
அன்னூர்: அன்னூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அன்னூர் வழக்கறிஞர்கள சங்கத்திற்கான, (ஏ.பி.ஏ.,) 2026-27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் அன்னூரில் நடந்தது.
இதில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவராக சிவ பார்த்தசாரதி, செயலாளராக சந்திரசேகர், இணை செயலாளராக ரேவதி பிரியா, நிர்வாக குழு உறுப்பினர்களாக விவேக், ராதா, விஜயகுமாரி, ஹரிப்பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு, வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
Advertisement
Advertisement