மல்பரி செடிகள் வளர்ப்பு :விவசாயிகளுக்கு பயிற்சி
கூடலுார்: கூடலுார் தோட்ட கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், மல்பெரி செடிகள் வளர்ப்பு குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரூபினா , உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஜெகதீஸ்வரன், டாமிசா ஆகியோர் மல்பெரி செடிகள் நடவு மற்றும் பராமரிப்பு குறித்து செயல் விளக்க பயிற்சி அளித்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு, சாகுபடிக்கு தேவையான பாஸ்பரஸ் கரைப்பான், நைட்ரஜன் கரைப்பான் பொட்டாசியம் கரைப்பான் கொண்டு தொகுப்பினை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சமூக ஊடங்களில் தவறான கருத்து ஹரியானா டி.ஜி.பி., எச்சரிக்கை
-
உ.பி.,யில் 'வாக்கிங்' சென்ற வழக்கறிஞர் சுட்டுக்கொலை
-
திருக்கழுக்குன்றத்தில் நாயன்மார்கள் உத்சவம் அதிருப்தி தேர்தல் நாள் என போலீசார் அனுமதி மறுப்பு?
-
மதுவா அகதிகளுக்கு குடியுரிமை மே.வங்கத்தில் பா.ஜ., வாக்குறுதி
-
மஹாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்
-
குதுப்மினார், மெஹ்ராலி சாலையில் வாகன போக்குவரத்து இன்று மாற்றம்
Advertisement
Advertisement