காயலான் கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
கொடுங்கையூர்: கொடுங்கையூர், எம்.ஆர்.நகர் சந்திப்பு அருகில், தேர்தல் பறக்கும் படையினர், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த பைக்கை வழிமறித்து சோதனையிட்ட போது, 1.06 ரூபாய் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையைச் சேர்ந்த கமலேஷ்குமார், 21 என்பதும், கயலான் கடை நடத்திவரும் இவர், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
உரிய ஆவணம் இல்லாததால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, பெரம்பூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்கூட்டி மீது மினி லாரி மோதி மகள் கண்ணெதிரே தாய் உயிரிழப்பு
-
சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய்: ராமதாஸ் தரப்புக்கு 6 சின்னங்கள்
-
நாங்களும் விஜய் ரசிகர்கள் தான்: அமைச்சர் அனிதா பளிச் பதில்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பன்னீர்செல்வம் ஓட்டு சேகரிப்பு
-
நெல்லிக்குப்பத்தில் பயிற்சி: 93 பேர் மின்வாரிய தேர்வில் வெற்றி
-
பாரபட்சம் இன்றி வாகன சோதனைக்கு கோரிக்கை
Advertisement
Advertisement