இன்று கடலுாரில் விஜய் பிரசாரம் ரத்து
- நமது சிறப்பு நிருபர் -
கடலூரில் இன்று(ஏப்.,11) நடைபெறவிருந்த த.வெ.க., தலைவர் விஜய்யின், தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9ம் தேதி, கடலுார் மாவட்டத்தில், மஞ்சக்குப்பம், வடலுார், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி போன்ற இடங்களில், விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், புதுச்சேரி தேர்தல் காரணமாக, 11ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்போது அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நிர்வாக காரணங்களால், கடலூர் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக, த.வெ.க., தலைமை அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டு கட்டட பள்ளிகள் சீரமைக்கப்பட வேண்டும்
-
வரத்து கால்வாயில் கழிவுநீர் தேங்கி புதர்மண்டியுள்ளது
-
தேர்தல் முடிந்ததும் தேக்கடியில் குவியும் சுற்றுலா பயணிகள்
-
திருச்சூருக்கு நேரடி பஸ் இயக்க இருமாநில மக்கள் கோரிக்கை
-
தரைமட்ட பாலத்தை உயர்த்த வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
-
புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்
Advertisement
Advertisement