'பிராப்பர்ட்டி ஷேர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்'
'பிராப்பர்ட்டி ஷேர் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்' நிறுவனம், 'புராப்ஷேர் செலஸ்டியா ரீட்ஸ்.,' வெளியீட்டின் வாயிலாக 244.65 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த நிதி, ஆமதாபாதின் நேரு நகரில் அமைந்துள்ள செலஸ்டியா எனும் உயர்தர வர்த்தக கட்டடத்தை வாங்க பயன் படுத்தப்பட உள்ளது.
மொத்த நிதியில் கிட்டத்தட்ட 238 கோடி ரூபாய் சொத்து வாங்குதல் மற்றும் தொடர்புடைய மற்ற செலவுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடங்கிய நாள் ஏப்ரல் 10, 2026
முடியும் நாள் ஏப்ரல் 16, 2026
பங்கு விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.10.5 லட்சம் வரை
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை
-
துணை ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு
Advertisement
Advertisement