என்.எப்.ஓ., மோதிலால் ஓஸ்வால் பி.எஸ்.இ., டாப் 10 பேங்க் இ.டி.எப்
குறைந்தபட்ச முதலீடு: ரூ.500
முதலீட்டு முறை: 'பி.எஸ்.இ., டாப் 10 பேங்க் இண்டக்ஸ்' குறியீட்டை பின்பற்றி முதலீடு செய்யப்படும்
நோக்கம்: இந்தியாவின் முன்னணி 10 பெரிய வங்கி பங்குகளில் முதலீடு செய்து, பங்கு சந்தைக்கு இணையாக வருமானம் ஈட்டுவது
யாருக்கு ஏற்றது: நீண்ட காலத்தில் வங்கி துறையில் வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது
ரிஸ்க் அளவு: மிக அதிகம்.
கோட்டக் மல்டி அசட் ஆக்டிவ் எப்.ஓ.எப்.,
குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000
என்.எப்.ஓ., காலம்: ஏப்ரல் 8 - 22, 2026
முதலீ ட்டு முறை: ஈக்விட்டி, கடன் மற்றும் கமாடிட்டி சார்ந்த நிதிகளில் முதலீடு செய்யப்படும்
நோக்கம்: பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்து, நீண்ட கால மூலதன உயர்வு பெறுவது
ரிஸ்க் அளவு: மிக அதிகம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்
-
உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் கும்மிடி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
Advertisement
Advertisement