பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி மருத்துவமனையில் 'அட்மிட்'
கோவை: பா.ஜ., - - எம்.எல்.ஏ., வானதி, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று காலை மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பங்கேற்ற, வர்த்தகர்கள், தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலில், வானதியும் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சி முடிந்த பின், மீண்டும் பிரசாரத்துக்கு செல்ல தயாரானார். ஆனால், வானதியால் எழுந்து நடக்க முடிய வில்லை. இதையடுத்து, அவர் கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடும் வெயிலில் பிரசாரம் செய்ததால் நீரிழப்பும், துாக்கமின்மையால் உடற்சோர்வும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். வானதி தீவிர சிகிச்சை பிரிவில் 48 மணி நேரம் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து (10)
v j antony - coimbatore,இந்தியா
13 ஏப்,2026 - 07:40 Report Abuse
பூரண உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் 0
0
Reply
v.r.rajagopalan - ,இந்தியா
12 ஏப்,2026 - 16:07 Report Abuse
The climate is very hot.All must be careful. Health is important. Next only after rest. 0
0
Reply
mohan kc - ,இந்தியா
11 ஏப்,2026 - 18:43 Report Abuse
வானதி தோற்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. 0
0
Reply
A rajamohan - ,இந்தியா
11 ஏப்,2026 - 17:15 Report Abuse
She has not stronger physically. 0
0
Reply
Srinivasan Seenu - ,இந்தியா
11 ஏப்,2026 - 16:58 Report Abuse
Get well soon 0
0
Reply
Srinivasan Seenu - ,இந்தியா
11 ஏப்,2026 - 16:57 Report Abuse
சீக்கிரம் உடல்நிலை சரியாக ஆகட்டும் 0
0
Reply
Tetra - New jersy,இந்தியா
11 ஏப்,2026 - 16:24 Report Abuse
அதெப்படி விதைத்தது விளையாமல் பொன்மயமாக கொட்டுகிறது. 0
0
Reply
Palanisamy Narayanasamy - coimbatore,இந்தியா
11 ஏப்,2026 - 13:52 Report Abuse
விதைத்ததை மட்டுமே அறுவடை செய்ய முடியும்....
இதனால் எல்லாம் அனுதாபம் கிடைக்காது... 0
0
Reply
Chitrarasan subramani - Chennai,இந்தியா
11 ஏப்,2026 - 12:59 Report Abuse
தேர்தல் முடியும் வரை அங்கேயே இருக்கட்டும். தி மு க சதி. 0
0
Reply
Govindaraju - Tiruchirappalli,இந்தியா
11 ஏப்,2026 - 07:50 Report Abuse
அனுதாபம் தேடுகிறாரோ 0
0
Reply
மேலும்
-
காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
Advertisement
Advertisement