விளையாட்டு விழா
கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், உடற்பயற்சி துறை சார்பில் விளையாட்டு விழா நடந்தது. முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை, மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
ஓட்டம், வட்டெறிதல், ஈட்டி எறிதல்என பல்வேறுபோட்டிகள் நடந்தது. போட்டியின் இறுதியில் மூன்றாமாண்டு மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் கோவை கிரிக்கெட் குழுவின் மாஸ்டர் விஜயதீபன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை
-
யார் உங்கள் வேட்பாளர்?
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்; பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி ஆரவாரம்
-
பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு ஆதரவாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் 'ரோடு ஷோ'
-
தி.மு.க., ஆட்சி அடித்து விரட்டப்பட வேண்டிய தீய ஆட்சி: எச்.ராஜா
-
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
Advertisement
Advertisement