காரில் மது பாக்கெட் கடத்தியவர் கைது
தொப்பூர் :தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும், தேர்தல் பறக்கும் படை முதல் குழுவின் தலைவரான வேளாண்மை அலுவலர் தேவி தலைமையில் நேற்று முன்தினம் இரவு, 7;00 மணிக்கு தொப்பூர் சோதனைச்சாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த டாடா ஹாரியர் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள், 48, இருந்தது தெரியவந்தது. இதில், காரை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை சேர்ந்த ரூபேஸ், 26, என்பவரை தொப்பூர் போலீசார் கைது செய்து, மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காமன்வெல்த் ஊழல்; காங்கிரஸ் தலைவர் சிக்கியது இப்படித்தான்!
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
Advertisement
Advertisement