ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு

ஓமலுார்; சேலம் மேற்கு, வடக்கு, ஓமலுார், மேட்டூர் ஆகிய தொகுதிகளின் ஓட்டு எண்ணும் பணி, கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரியில், மே, 4ல் நடக்க உள்ளது. அங்கு நேற்று, சேலம் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.


பாதுகாப்பு அறை, ஓட்டு எண்ணும் அறை, முக-வர்கள், அதிகாரிகள் வரும் தனித்தனி வழிகள் குறித்து கேட்டறிந்தார். ஓமலுார் தேர்தல் அலு-வலர் கோபாலகிருஷ்ணன், சூரமங்கலம் போலீஸ் உதவி கமி-ஷனர் ரமணி ராம
லட்சுமி உடனிருந்தனர்.

Advertisement