அதிகாரிகளை தி.மு.க., கட்டுப்படுத்தாது

ப.பிச்சமுத்து, 67
நாமக்கல்

தி .மு.க., ஆட்சிக்கு வந்துட்டா அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாது. கட்சிக்காரர்கள் அராஜகம் அதிகமாகி விடும். ரவுடிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவாங்க. அதே தான் இந்த முறையும் நடந்துருக்கு. இப்ப, பெண் குழந்தைங்க கூட தனியா நடந்து செல்ல முடியாத சூழல். லஞ்சம் நேரடியாக கேட்டு வாங்கும் அளவிற்கு, 'ஊழல்' வளந்துருக்கு. கட்டுப்பாடு என்பது அ.தி.மு.க., ஆட்சியில் தான் இருக்கும்.

Advertisement