தேர்தல் களத்தில் நிலவரம் என்ன? துல்லிய தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
நமது சிறப்பு நிருபர்
தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 11) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!
இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...
* வெற்றியை விட தோல்வியில் தீவிரம்
* சிலிண்டர், குக்கர், பச்சை மிளகாய் ராமதாஸ் தரப்புக்கு 6 சின்னங்கள்
* நாங்களும் விஜய் ரசிகர்கள் தான்; அமைச்சர் அனிதா பளிச் பதில்
இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?
* இதுதான் திமுக அரசின் வெற்றி
* ஜெவை போன்று ஆட்சி செய்வார் விஜய்
* சொன்னவை செய்யாதவை; சிறை காவலர்களுக்கு மிகை நேர ஊதிய உயர்வு அம்போ
* மனைவிக்காக மற்ற தொகுதிகளை மறந்த அதிமுக மாவட்ட செயலர்
மக்கள் மனசுல யார்?
* தவெக வந்தால் சரியாகி விடும்
* அதிகாரிகளை திமுக கட்டுப்படுத்தாது
* தேர்தலுக்கு பின் மக்கள் மன்றத்தில் இருந்து விஜய் வெளியேறி விடுவார்
* மீடியாவை கட்டுப்படுத்துவதில் சீனாவை விஞ்சிய திமுக
* திமுகவிற்கு ஓட்டு போடுவது தற்கொலை செய்வதற்கு சமம்; விவசாயிகள் சங்கம் ஆதங்கம்
* தேர்தல் அறிக்கை; பாஜ கொர்
* விஜய்க்கு அறிவுரை சொன்ன விஜயபிரபாகரனின் பரிதாபம்
* எமோஷனல் அரசியல்; ஸ்டாலின் தீவிரம்
* தினமும் ரூ.20 லட்சம் தேவை; திணறும் பாஜ வேட்பாளர்கள்
* சோஷியல் மீடியா கிண்டலால் டூப் விஜயை கை கழுவிய தவெக
மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இத்தனை தலைப்பு, எங்களுக்கு வேலை வெட்டி இல்லையா?. சாமானியன் கருத்து சொல்லும் அளவுக்கு உங்கள் தலைப்பு இருக்கவேண்டும். இந்த சாக்கடைகளுக்கு இவ்வளவு முக்கியம் தேவை இல்லை.
இன்னைக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடுகிறது
திமுக அமைச்சரே விஜயின் பலத்தை ஒப்புக்கொண்டு உள்ளார்மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!