முதல்வர் ஸ்டாலின் 5ம் கட்ட பிரசாரப் பயணம்; 13ம் தேதி திருவள்ளூரில் இருந்து துவக்கம்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் ஸ்டாலினின் 5ம் கட்ட பிரசாரப் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் அடுத்தகட்ட பிரசாரத்தை வரும் 13ம் தேதி திருவள்ளூரில் துவங்குகிறார்.
இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில்;
13ம் தேதி
மாலை 5:00 - திருவள்ளூர், மருத்துவக் கல்லூரி சாலை பொதுக்கூட்டம், (திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூவிருந்தவல்லி, ஆவடி)
மாலை 7:00 - ராணிப்பேட்டை,அம்மூர் ரோடு பொதுக்கூட்டம், (ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு)
14ம் தேதி
மாலை 5:00 - வேலூர் பொதுக்கூட்டம், (வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கீழ்வைத்தியநாதன்குப்பம், குடியாத்தம்)
மாலை 7:00 - திருப்பத்தூர், மண்டலவாடி மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டம், (திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை)
15ம்தேதி
மாலை 5:00 - காரிமங்கலம், பெரியாம்பட்டி பொதுக்கூட்டம், (பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்)
மாலை 7:00 - சேலம், தேசிய நெடுஞ்சாலை பொதுக்கூட்டம், (சீலநாயக்கன்பட்டிசேலம் மேற்கு, வடக்கு & தெற்கு, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி)
16ம் தேதி
மாலை 5:00 - நாமக்கல், பொம்மைக்குட்டைமேடு பொதுக்கூட்டம், (நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு)
மாலை 7:00 - பெரம்பலூர், ஓதியம் பிரிவு , குன்னம் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டம், (பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம்)
மாலை ஐந்து மணி உச்சி வெயிலில் அப்பா பிரச்சாரமா? அப்பா வேண்டாம்பா கறுத்துப் போயிருவீங்க அப்பா!
அப்பா, தயவு செய்து தேர்தல் சூறாவளி சுற்று பயணத்தை நிறுத்தி ஒய்வு எடுங்கள், நீங்கள் இன்று காலை சொன்னது போல், மக்கள் எழுச்சி அடைந்து விட்டார்கள், உங்களுக்கு நிச்சயம் 2 3 4 கிடைக்கும்.
வருகிற 2026 தேர்தலில் உதயசூரியனுக்கு உன் வாக்குகளை அளித்து திமுகவை வெற்றி பெறச் செய்து உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள். வாழ்க அண்ணா நாமம் ஓங்குக பெரியாரின் புகழ்!
ஸ்டாலின் தொடரட்டும்
சிவநாயகந்திற்கு தினமும் இருநூறு வரட்டும்.. ஹி.. ஹி..
பை பை
எத்தனை கட்டம் போனாலும் உங்களுக்கு முடிவு பூஜ்யம் தான்மேலும்
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு
-
புகார் பெட்டி
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
-
சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்
-
ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு ஏப்.14 ல் இயங்காது