கோவை மாவட்டம் இனிதாக
உடுமலை
ஆன்மிகம்
பங்குனி மாத விழா
உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், நித்யபடி பூஜை >> காலை, 6:00 மணி.
* மாரியம்மன் கோவில், உடுமலை. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6 :00 மணி.
* ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், அடிவள்ளி>>காலை, 5:30 மணி.
*குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >> காலை, 6:00 மணி.
* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் >> காலை, 6:00 மணி.
*ஸ்ரீ வெங்கடேச பெருமாள், அடிவள்ளி >> காலை, 6:00 மணி.
மண்டல பூஜை *ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம் >>காலை, 7:30மணி.
சிறப்பு வழிபாடு *ஸ்ரீ அன்பிற்பிரியாளம்மன் உடனுறை, ஸ்ரீ மருதவாணேஸ்வரர், ஸ்ரீமதுரை வீரன் கோவில், பூளவாடி, உடுமலை. >>காலை, 9:00மணி.
* கரட்டுமடம் சஞ்சீவி பெருமாள் கோவில் >> காலை, 8:00 மணி.
ராஜகணபதி கோவில், எஸ்.வி., புரம், வெங்கடேசா ருக்மணி நகர், ஓலப்பாளையம். >>காலை, 8:00 மணி.
* ஸ்ரீ தேவி, பூதேவி சமதே ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் கோவில், அடிவள்ளி, புதுப்பாளையம்.>>காலை, 8:00 மணி.
* ஸ்ரீ இஷ்டசித்தி விநாயகர் கோவில், சிவலிங்கம் நகர், எஸ்.வி.மில., உடுமலை>>காலை, 8:00 மணி.
பொள்ளாச்சி n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு * மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. அம்மனுக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.
*ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடைதிறப்பு >> காலை, 5:00 மணி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு, தீபாராதனை. மாலை, 6:00 மணி.
* ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில், குள்ளக்காபாளையம்.சிறப்பு பூஜை.காலை,6:00 மணி.
* கருடாழ்வார் கோவில், செடிமுத்துார். சிறப்பு வழிபாடு>> காலை,6:00 மணி.சிறப்பு அபிேஷகம், ஆராதனை >> காலை,9:00 மணி. அன்னதானம் >> காலை,11:00 மணி.
*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்புஅலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*ஸ்ரீதேவி, பூதேவி, சமேதவரதராஜ பெருமாள் கோவில்,டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.சிறப்பு பூஜைகள் >> காலை,6:00 மணி.
*லட்சுமி நரசிம்மர்கோவில், பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி. சுவா மிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார வழிபாடு>>காலை,6:30 மணி.
*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:00 மணி.
*ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:00 மணி.
*அமணீஸ்வரர்கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:30 மணி.
* அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை>>காலை,7:00மணி.
வால்பாறை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *சுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை. அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம் அலங்கார ஆராதனை >> காலை, 5:30மணி.
*முத்துமாரியம்மன் கோவில், அண்ணா நகர், சிறப்பு அபிேஷகம் >> மாலை,6:30மணி.
கிணத்துக்கடவு n ஆன ்மிகம்n சிறப்பு வழிபாடு *பொன்மலை வேலாயுத சுவாமிகோவில்,கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.
*முத்துமலை முருகர் கோவில், முத்துக் கவுண்டனுார் கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >> காலை, 6:30 மணி.
*சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >> காலை,6:00 மணி.
* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில்,காட்டம்பட்டிபுதுார், நெகமம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் >> காலை, 6:00 மணி.
* பாலவிநாயகர் கோவில், பெரியார்நகர், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >> காலை, 8:00 மணி.
ஆனைமலை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *மாசாணியம்மன் கோவில், ஆனைமலை. அம்மனுக்கு சிறப்புஅபிேஷகம், அலங்காரவழிபாடு>> காலை,6:00 மணி.
* தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில், ஆனைமலை. சிறப்புஅபிேஷகம், அலங்காரவழிபாடு>> காலை,6:00 மணி.
*ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை.சிறப்புபூஜை >>காலை5:00 மணி.
மேலும்
-
வலிப்பால் குழந்தை பலி
-
வறட்சியால் காயும் பயிர் விவசாயிகள் வேதனை
-
116 வேட்பாளர்களில் 21 பெண்கள் மட்டுமே! மேடை முழக்கம் வெறும் கோஷம் ------------------------------ அம்பலமான கட்சிகள் 'வேஷம்'
-
கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் சேதம்
-
ஆட்டு வியாபாரியிடம் ரூ. 69,400 பறிமுதல்
-
அரசு திட்டங்கள் தொடர தி.மு.க.,வை ஆதரிக்க வேப்பனஹள்ளி தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்