கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் சேதம்
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில், திருப்பத்துார் செல்லும் சாலையில், மாரியம்மன் கோவில் அருகில், குடியிருப்புகளுக்கு செல்லும் தெருவில், கழிவுநீர் செல்லும் கால்வாய் மீது, தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
இது கடந்த, 6 மாதங்களுக்கு முன் சேதமாகி, வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலுக்கு 10 நாட்கள் தான்; அனல் பறக்கும் கள தகவல்களுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
இல்லாததை பேச வேண்டிய அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
Advertisement
Advertisement