வாக்காளர் விழிப்புணர்வு
குஜிலியம்பாறை : கூம்பூர் வாரச்சந்தையில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சந்தைக்கு வந்த பொதுமக்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவனுக்கு '5 ஆண்டு'
-
பள்ளி மாணவருக்கு விளையாட்டு உபகரணம்
-
வலிப்பால் குழந்தை பலி
-
வறட்சியால் காயும் பயிர் விவசாயிகள் வேதனை
-
116 வேட்பாளர்களில் 21 பெண்கள் மட்டுமே! மேடை முழக்கம் வெறும் கோஷம் ------------------------------ அம்பலமான கட்சிகள் 'வேஷம்'
-
கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் சேதம்
Advertisement
Advertisement