ஓவியத்தை பாதுகாக்கும் ஊழியர்கள்
சேலம்: வேளாண் துறை சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, நவ தானியங்களால் விழிப்புணர்வு ஓவியம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வரையப்பட்டது. அதை, நேற்று முன்தினம் முதல், வரும், 22 வரை மக்கள் பார்வையிடலாம்.
அதே நேரம் நாய்கள் உள்ளிட்ட பிராணிகள், ஓவியத்தை கலைத்து விடுவதை தடுக்க, தினமும் சுழற்சி முறையில், 6 வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள், உதவி மேலாளர்கள் என, 20 பெண்கள் உட்பட, 72 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து, சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அவர்கள், தொடர்ந்து ஓவியத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்ணை வெட்டி உடலை கிணற்றில் வீசிய கொடூரம் * மூவரிடம் போலீஸ் விசாரணை
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தி.மு.க., பொய்ச்செய்தி: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு
-
புகார் பெட்டி
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ஓட்டல்களில் உணவு விலை எகிறியது
-
சிதம்பரம் சர்ச்சில் ஓட்டு சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன்
Advertisement
Advertisement