வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (11.04.2026)
உருளைக்கிழங்கு
கடந்த வாரம் : ரூ.15.00
தற்போது : ரூ.15.00
உத்திர பிரதேசம், கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு உருளைக்கிழங்கு வருகிறது. வரத்து அதிகமாக உள்ளதால் விலை குறைந்து காணப்படுகிறது. வரும் மே, ஜூன் மாதங்களில் விலை உயர வாய்ப்பிருக்கிறது.
சந்தை
கோயம்பேடு, சென்னை.
வேப்பம் புண்ணாக்கு
கடந்த வாரம் : ரூ.34.00
தற்போது : ரூ.32.00
பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் விலை சீராக உள்ளது. எண்ணெய் எடுத்த புண்ணாக்கு 32 ரூபாய்க்கும், எண்ணெய் எடுக்காத புண்ணாக்கு 48 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சந்தை
சேலம்
பனீர்
கடந்த வாரம் : ரூ.350.00
தற்போது : ரூ.350.00
ஹோட்டல், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றுக்கு மொத்தமாக கொள்முதல் செய்யும் போது 350 ரூபாய்க்கும் , சில்லரை விலையில் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சந்தை
செங்கல்பட்டு
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா
-
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
-
தேர்தல் வாகன சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல்
-
ஓடும்போது மயங்கிய டிரைவர் தோட்டத்தில் புகுந்த அரசு பஸ்
Advertisement
Advertisement