100 சதவீத ஓட்டு விழிப்புணர்வு
திருக்கழுக்குன்றம்:கூட்டுறவு துறையினர், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, திருக்கழுக்குன்றத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், திருக்கழுக்குன்றம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில், செங்கல்பட்டு மண்டல இணை பதிவாளர் மலர்விழி தலைமையில், பொதுவிநியோக திட்ட துணை பதிவாளர் சாவித்திரி உள்ளிட்டோருடன் நடந்த 100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு நிகழ்வில், கடன் சங்க செயலர்கள், ஊழியர்கள் பங்கேற்று, அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
100 மார்க் வேணுமா; பூஜ்யம் வேணுமா! வேட்பாளர் சபரி கார்த்திகேயன் கேள்வி
-
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் தாராபுரம் தி.மு.க. வேட்பாளர் உறுதி
-
முதியோர்களிடம் ஏப்., 15,16ல் தபால் ஓட்டுகள் பெற ஏற்பாடு
-
சீமானுக்கு மதுபிரியர்கள் எதிர்ப்பு
-
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த கப்பலையும் அனுமதிக்க மாட்டோம்: டிரம்ப்
-
விருதுநகரில் வியாபாரிகளுக்கு உதவியாக லாரிகள் முனையம் அமைக்கப்படும் அ.தி.மு.க., வேட்பாளர் வி.ஜி.கணேசன் உறுதி
Advertisement
Advertisement