பறக்கும் படை சோதனை ரூ.50 கோடி நகை பறிமுதல்
மதுரை: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனியில், நிலையான கண்காணிப்பு குழுவினர், நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, விமான நிலையம் நோக்கி சென்ற, 'லாஜிஸ்டிக்' நிறுவன வேனை மறித்து, சோதனையிட்டனர்.
அதில், 10 பெட்டிகளில் தங்கம், 3 பெட்டிகளில் இருந்த வெள்ளி என, 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், உரிய ஆவணங்கள் இன்றி, எடுத்து வரப்பட்டது தெரிந்தது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட அந்த நகைகள், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குப்பை கழிவுகள் கொட்டி எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
-
வெயிலால் வறண்டு வரும் ஏரிகள் கவலையில் ஆழ்ந்த விவசாயிகள்
-
எல்லையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
-
கடம்பத்துார் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்படும் பிரசாரத்தில் அ.தி.மு.க., பி.வி.ரமணா வாக்குறுதி
-
விவசாயிகள், நெசவாளர்களுக்கு புதிய திட்டங்கள் செயல்படுத்துவேன் தே.மு.தி.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி உறுதி
-
தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்
Advertisement
Advertisement