ஆறாவது டிவிஷன் போட்டியில் ஐந்து விக்கெட் எடுத்த டேனியல்
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் ஐந்தாவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர்.ஐ.ஐ., பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. தம்பி நினைவு கிரிக்கெட் கிளப் அணியினர் 49.2 ஓவரில் 150 ரன் எடுத்தனர். கோவை புளூ நைட்ஸ் அணியினர் 36.5 ஓவரில் 151 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.
ஆறாவது டிவிஷன் போட்டியில், ரிவைவல்ஸ் 11 அணியினர் 50 ஓவரில் 133 ரன் எடுத்தனர். எஸ்.ஆர்.ஐ.ஐ., ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் 26 ஓவரில் 137 ரன் எடுத்து வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து, சீஹாக்ஸ் யுனைடெட் கிரிக்கெட் கிளப் அணியினர் 29.1 ஓவரில் 117 ரன் எடுத்தனர். ரத்தினம் கல்லுாரி கிரிக்கெட் கிளப் அணியினர் 25 ஓவரில் 118 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். எதிரணியின் டேனியல் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
-
35 கட்சிகளை தனியே த.வெ.க., எதிர்க்கிறது
-
ஒருபோதும் காசு, பதவிக்காக நான் தடம் மாற மாட்டேன்: நடிகர் ராமராஜன் விளக்கம்
Advertisement
Advertisement