மத்திய அமைச்சருக்கு தே.மு.தி.க., சுதீஷ் கடிதம்
சென்னை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தே.மு.தி.க., ராஜ்யசபா எம்.பி., சுதீஷ் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக, ஆம்பூர் உள்ளது. இங்கு தோல் தொழில் மற்றும் காலணி தொழில் நடந்து வருகிறது. ஆம்பூரில் பணிபுரியும் பலர் திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களுக்கு நீண்ட துாரம் பயணிக்க வேண்டி யுள்ளது. எனவே, மும்பை - நாகர்கோவில் விரைவு ரயிலை ஆம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
Advertisement
Advertisement