அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!

3

நமது சிறப்பு நிருபர்




தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (ஏப்ரல் 14) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!

இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...

* கையில் பத்திரம் இருக்கு; பணம் இல்லை

* ராமதாசுக்கு ஏதாவது நடந்தால் சும்மா இருக்க மாட்டேன்

* திமுகவில் ரூ.2 கோடி; பாஜவில் ரூ.1 கோடி

* மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்

இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?




* திராவிட கட்சிகளால மாற்றம் வரல!

* பழனிசாமியை எளிதில் அணுக முடியும்!

* சொன்னவை; செய்யாதவை: பேரு வெச்சீங்களே; சோறு வெச்சீங்களா?

மக்கள் மனசுல யார்?




* ஓட்டு வியாபாரம் செய்யும் கட்சிகள்

* அராஜகம், அடாவடி இல்லை பாஸ்

* பாமக பின்னடைவுக்கு அன்புமணி தான் முழு முதல் காரணம்

* சிறுபான்மையினரை ஒடுக்குகிறதா சட்ட திருத்தம்?

* காங் குழுவில் தவெக உறுப்பினர்; இது சத்தியமூர்த்தி பவன் கூத்து!

* கூட்டம் குறைவால் ஸ்டாலின் ஷாக்

* விசிக- காங் மோதல்: திருமா டென்ஷன்

* கருணாசுக்கு நோ; திமுகவினர் அடம்

* ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை

* அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்.

மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Advertisement