கூட்டம் குறைவால் ஸ்டாலின் 'ஷாக்'
முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சில மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது, பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. பெரும்பாலான நாற்காலிகள் காலியாக கிடந்தன. இதை எதிர்க்கட்சியினர், சமூக வலைதளங்க ளில் பரப்பி வருகின்றனர். இம்மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு, வேட்பாளர் அறிவிப்புக்கு பின் குறைந்துள்ளதாக, உளவுத்துறை வாயிலாக முதல்வருக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து, தனது மருமகன் சபரீசனை, ஸ்டாலின் களமிறக்கியுள்ளார்.
நேற்று முன்தினம் திருவள்ளூர் சென்ற சபரீசன், தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., வேட்பாளர்களை அழைத்து பேசியுள்ளார். கூட்டத்தை சேர்க்க, மாவட்ட நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். தி.மு.க., மாவட்ட செயலர்களையும், 'சீட்' கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளவர்களையும் எச்சரித்து உள்ளார்.
வாசகர் கருத்து (14)
Chandru - ,இந்தியா
14 ஏப்,2026 - 09:57 Report Abuse
தமிழ் நாட்டில் இப்போது இருக்கும் முதல்வர் முகத்தை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது . நாட்டுக்கு ஒன்றும் செய்யாமல் வீட்டுக்கு மட்டும் முட்டு கொடுத்து கொண்டிருக்கும் ஒரு நபர் 0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
14 ஏப்,2026 - 08:46 Report Abuse
மே 4, அப்பா பதவி பறிபோகும் நாளை நினைத்து ஷாக் 0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
14 ஏப்,2026 - 08:44 Report Abuse
மக்கள் குறையின்றி உல்லாசமாக வாழ்கிறார்கள் ...அதனால் தான் அவரிடம் கேக்க ஒன்றுமில்லை என்று வருவதில்லை ... இப்படிக்கு தி.மு.க .. 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
14 ஏப்,2026 - 08:35 Report Abuse
வழக்கம் போல பணம் கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்வார்கள். இந்தமுறை ஒன்றும் செய்யவில்லை என்றால் நிச்சயம் ஜெயிக்க மாட்டோம் என்று நம்புகிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். 0
0
Reply
Vasan - ,இந்தியா
14 ஏப்,2026 - 08:10 Report Abuse
அப்பா சொன்னது போல், மக்கள் எழுச்சி அடைந்து விட்டார்கள், அப்பா தான் தொடர வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள், பின் ஏன் வெயிலில் அலைந்து திரிய வேண்டும் என்று வீட்டின் உள்ளேயே முடங்கி விட்டார்கள். 0
0
Reply
J Arul - ,
14 ஏப்,2026 - 08:07 Report Abuse
யாருக்கு? 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
14 ஏப்,2026 - 08:01 Report Abuse
ரூபாய் 400, , ஆஃப் , பிரியாணி வித் சிக்கன் 65 , உட்காரும் சேர் உங்களுக்கே என ஒரு ஆபர் போடுங்க சும்மாகூட்டம் அள்ளிக்கும் . கவலை படாதே தலீவா. . நிச்சியம் நாம தோத்துடுவோம் 0
0
Reply
kjpkh - ,இந்தியா
14 ஏப்,2026 - 07:55 Report Abuse
நடிகர்களே ரஜினிகாந்த் உட்பட ஒப்பனை இல்லாமல் இயற்கையான முகத்தோடு வெளியில் வருகிறார்கள். மக்கள் சேவை செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இவ்வளவு ஒப்பனையுடன் முதல்வர் வருவது ரொம்ப பேருக்கு பிடிக்கவில்லை என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் எப்போது பார்த்தாலும் பொய் பேசுவது எடப்பாடி தாக்குவது இது ஒன்றே மேடைப்பேச்சு. உரிமைத் தொகை இலவச பஸ் பயணம் இவை மட்டும் இருந்தால் மக்கள் கூட்டம் சேர்ந்து விடுமா 0
0
Reply
சந்திரன் - ,
14 ஏப்,2026 - 07:48 Report Abuse
ஸ்டாலினுக்கே பயப்படமாட்டாங்க அவன் மருமவனுக்கா பயப்படுவாங்க. கட்சிக்காரங்களே கடுமையான அதிருப்தியில இருக்காங்கனு பேசிக்கிறாங்க. கட்சிக்காக உழைத்தவங்களுக்கு சீட் தராம சின்ன வெங்காயத்திற்கு தோதான ஆட்களுக்கு சீட் தந்தா எவன் வேலை செய்வான். உள்குத்து நிறைய இருக்கும்னு மக்கள் சொல்றாங்க 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
14 ஏப்,2026 - 07:47 Report Abuse
விடியல் சாரே, நம்ம டிரம்ப் சார் போல நீங்களும் இயேசு கிறிஸ்து நான் தான் னு போட்டோ போடுஙக, நோய்டா கலவரம் போலீஸ் அடக்கு முறைனு போராட்டம் பண்ணுங்க 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
Advertisement
Advertisement