மா.திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
தாரமங்கலம், சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டளிக்க மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை, தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலச்சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஜிம்கானா, ரோட்டரி கிளப் சேலம் டிவைன் ஹாட்ஸ் இணைந்து, தாரமங்கலத்தில் பைக் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
செங்குந்தர் மண்டபத்தில் இருந்து ஊர்வலம் துங்கியது. 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் பைக்கில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, முக்கிய வீதிகளில் சென்று இறுதியில் மண்டப பகுதியில் நிறைவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை
Advertisement
Advertisement