ஓட்டு வியாபாரம் செய்யும் கட்சிகள்!

--சுரேஷ், 57
திண்டுக்கல்

இ ரு திராவிட கட்சிகளும் இலவசங்களை வாரி வழங்குகின்றன. த.வெ.க., தலைவர் விஜயும் அண்ணன் சீர், தாய்மாமன் மோதிரம் என கவர்ச்சிகர அறிவிப்புகளை அறிவித்து, மக்களிடம் ஓட்டு வாங்கும் வியாபாரத்தை துவக்கி உள்ளார். ஆனால், வளர்ச்சிக்கான திட்டங்களை சீர்துாக்கி பார்த்துள்ளது நாம் தமிழர் கட்சி. எனவே, நாம் தமிழர் கட்சிக்கு தான் என் ஓட்டு.

Advertisement